
Vengaattu boomiyil puzhuthi kaathu veesuthe
Venjogam nenjile perugi paayuthe
Nee pona paadhaiya nenjam thedi vaaduthe
Enge nee poniyo kangal yengi theduthe
Vizhaatha vaanam indru
Mannil veezhnthu ponatho
Thodaatha thooram sendru kelviyaanatho
Oh pogum patha
Chorus : Seravilla
Female : Thedalathu
Chorus : Oyavilla
Female : Kelvigalum
Chorus : Theeravila
Female : Innum enga pogum
Sonnapadi
Chorus : Varavilla
Female : Pattavazhi
Chorus : Konjamalla
Female : Nalla vazhi
Chorus : Kaana villa
Female : Nenjam enna aagum
Kannodu thedal athu theeraatha
Kanneerin saral athu oyaatha
Chorus : Ellame kanmun maari poguma
Oor sonna vartha poiya aaguma
Vidukadhaiyila vida theriyala
Uyirum udaiyudhe
Pudhu pudhirila mudichi aavelala
Idhayam norungudhe
: சைந்தவி பிரகாஷ்
கவாஸ்கர் அவினாஷ்
மோகன் ராஜன்
வெங்காட்டு பூமியில் புழுதி காத்து வீசுதே
வெஞ்சோகம் நெஞ்சிலே பெருகி பாயுதே
நீ போன பாதைய நெஞ்சம் தேடி வாடுதே
எங்கே நீ போனியோ கண்கள் ஏங்கி தேடுதே
விழாத வானம் இன்று
மண்ணில் வீழ்ந்து போனதோ
தொடாத தூரம் சென்று கேள்வியானதோ
ஓ போகும் பாதை
குழு : சேரவில்ல
பெண் : தேடலது
குழு : ஓயவில்ல
பெண் : கேள்விகளும்
குழு : தீரவில்ல
பெண் : இன்னும் எங்க போகும்
சொன்னபடி
குழு : வரவில்ல
பெண் : பட்டவழி
குழு : கொஞ்சமல்ல
பெண் : நல்ல வழி
குழு : காண வில்ல
பெண் : நெஞ்சம் என்ன ஆகும்
பொல்லாத ஊருக்குள்ள
சந்தேகம் குறையவில்லை
சொல்லாத விடுகதையில
விடை தெரியில்லையே ஏனோ
மண் ஆழம் போகும்
ஈரம் எளிதில் காய்வதில்லை
நெஞ்சோடு வாழும் நேசம்
வழியில் வீழ்வதில்லை
கண்ணோடு தேடல் அது தீராதா
கண்ணீரின் சாரல் அது ஓயாதா
எல்லாமே கண்முன் மாறி போகுமா
ஊர் சொன்ன வார்த்த பொய்யா ஆகுமா
விடுகதையில விடை தெரியல
உயிரும் உடையுதே
புது புதிரில முடிச்சி அவிழல
இதயம் நொருங்குதே