
…………….
Joy this year boy next year
Joy this year boy next year
Aanantha thirumanam january
Male : Aduththa varusham delivery
Female : Aanantha thirumanam january
Male : Aa…aduththa varusham delivery
Ondru illai irandu endru
Peralaam pillaigal
Male : Moondru illai naangu endru
Ponaal thollaigal….
Joy this year boy next year…
Vaai oyaamal endrum
Thaai thaalaatti nindraal
Male : Manthaiyil santhai endru maarum nalla veedu
Thanthai enna seivaan paththu pillai kuttiyodu
Kattppaattai marakkindravan
Thattuppaattil thavippaan
Male : Thittam pottu nadakkindravan
Ishtam polae sirippaan….
Joy this year
Male : Boy next year…
Naam vaazhgindra naadu nam veedendru paadu
Female : Gangai pola poigai vanthu paayum intha dhesam
Makkal vellam melum vanthu paainthaal ennavaagum
Pillai selvam pirakkindrathai
Thittam pottu niruththu
Female : Ondro irando irukkindratha
Kangal polae ninaiththu
Joy this year boy next year
Boy next year
Boy next year
ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்
ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்
ஆனந்த திருமணம் ஜனவரி
ஆண் : அடுத்த வருஷம் டெலிவரி
பெண் : ஆனந்த திருமணம் ஜனவரி
ஆண் : ஆ....அடுத்த வருஷம் டெலிவரி
ஒன்று இல்லை இரண்டு என்று
பெறலாம் பிள்ளைகள்
ஆண் : மூன்று இல்லை நான்கு என்று
போனால் தொல்லைகள்.......
ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்
வாய் ஓயாமல் என்றும்
தாய் தாலாட்டி நின்றால்
ஆண் : மந்தையிலே சந்தை என்று மாறும் நல்ல வீடு
தந்தை என்ன செய்வான் பத்து பிள்ளைக் குட்டியோடு
கட்டுப்பாட்டை மறக்கின்றவன்
தட்டுப்பாட்டில் தவிப்பான்
ஆண் : திட்டம் போட்டு நடக்கின்றவன்
இஷ்டம் போலே சிரிப்பான்........
ஜாய் திஸ் இயர்
ஆண் : பாய் நெக்ஸ்ட் இயர்
நாம் வாழ்கின்ற நாடு நம் வீடென்று பாடு
பெண் : கங்கை போல பொய்கை வந்து பாயும் இந்த தேசம்
மக்கள் வெள்ளம் மேலும் வந்து பாய்ந்தால் என்னவாகும்
பிள்ளை செல்வம் பிறக்கின்றதை
திட்டம் போட்டு நிறுத்து
பெண் : ஒன்றோ இரண்டோ இருக்கின்றதை
கண்கள் போலே நினைத்து.......
ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்
பாய் நெக்ஸ்ட் இயர்
பாய் நெக்ஸ்ட் இயர்
Movie Summary: Athirshtam Azhaikirathu is a 1976 Tamil film centered on themes of fate, fortune, and family fortunes turning for the better.
Song Credits: Music by M. S. Viswanathan; lyrics by Vaali; sung by S. P. Balasubrahmanyam and P. Susheela.
Musical Style: Upbeat, celebratory Tamil film song with a festive, optimistic tone.
Key Artists Involved: M. S. Viswanathan (composer), Vaali (lyricist), S. P. Balasubrahmanyam and P. Susheela (playback singers).