
Male : Aadi kaathil ammiyae paranthaal
Aalilaigal ennagum
Adi mel adi vizhunthaal
Manidhan ivan nenjamingu punnaagum
Varum thunbam yerkka mudiyathu endrae
Evanaalum solla mudiyaathu podaa
Varuvathai ellam yetru kol
Male : Thoppilae irunthaalum
Ovvoru maramum thani thanithaan
Kootathil irunthaalum
Manushan evanum thani maram thaan
Male : Samudhaayam enna podaa
Veedu vaasal enna podaa
Samudhaayam enna podaa
Veedu vaasal enna podaa
Ada suzhalura olagathil suttri varum
Uravugal bandham enna podaa
Male : Thoppilae irunthaalum
Ovvoru maramum thani thanithaan
Kootathil irunthaalum
Manushan evanum thani maram thaan
Male : Thaai thanthai aanaalum
Thaaramaaga irundhaalum
Thalaivaliyae unakku vandhaal
Thaangi kolla mudiyumaa
Thamaiyanaaga aanalum
Thangaiyaaga irunthaalum
Unadhu nenjin thuyaram adhai
Maatri kolla mudiyuma
Male : Ada mannai pilandhu podu
Mannu unnai thaangum paaru
Adhai pola neeyum maaru
Thunbam thaangi thaangi paaru
Edhu vandhaal enna vandhu ponaal enna
Ingu maaradhu maaradhu vaanam thaan
Male : Thoppilae irunthaalum
Ovvoru maramum thani thanithaan
Kootathil irunthaalum
Manushan evanum thani maram thaan
Male : Vaesham pottu vandhavar thaan
Ethanaiyo maedaiyilae
Aadiyavar yaar yaaro
Athanaiyum paarthenae
Male : Veedum ingu kaadaachu
Vaedanthaangal pol aachu
Vandha paravai parandhaachu
Oivu kaalam poyaachu
Male : Vali thaangi palagi pochu
Idi thaangi kambi aachu
Ingu medu pallam yedhu
Kuzhi thaandi pazhakkam aachu
Edhu vandhaal enna
Edhu vandhaal enna vandhu ponaal enna
Ingu maaradhu maaradhu vaanam thaan
Male : Thoppilae irunthaalum
Ovvoru maramum thani thanithaan
Kootathil irunthaalum
Manushan evanum thani maram thaan
Male : Samudhaayam enna podaa
Veedu vaasal enna podaa
Samudhaayam enna podaa
Veedu vaasal enna podaa
Ada suzhalura olagathil suttri varum
Uravugal bandham enna podaa
Male : Thoppilae irunthaalum
Ovvoru maramum thani thanithaan
Kootathil irunthaalum
Manushan evanum thani maram thaan
ஆண் : ஆடிக் காத்தில் அம்மியே பறந்தால்
ஆலிலைகள் என்னாகும்
அடி மேல் அடி விழுந்தால்
மனிதனிவன் நெஞ்சமிங்கு புண்ணாகும்
வரும் துன்பம் ஏற்க முடியாது என்றே
எவனாலும் சொல்ல முடியாது போடா
வருவதை எல்லாம் ஏற்றுக் கொள்
ஆண் : தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனி தான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்
ஆண் : சமுதாயம் என்ன போடா
வீடு வாசல் என்ன போடா
சமுதாயம் என்ன போடா
வீடு வாசல் என்ன போடா
அட சுழலுற ஒலகத்தில் சுற்றி வரும்
உறவுகள் பந்தம் என்ன போடா
ஆண் : தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்
ஆண் : தாய் தந்தை ஆனாலும்
தாரமாக இருந்தாலும்
தலைவலியே உனக்கு வந்தால்
தாங்கிக் கொள்ள முடியுமா
தமையனாக ஆனாலும்
தங்கையாக இருந்தாலும்
உனது நெஞ்சின் துயரம் அதை
மாற்றிக் கொள்ள முடியுமா
ஆண் : அட மண்ணை பிளந்து போடு
மண்ணு உன்னை தாங்கும் பாரு
அதைப் போல நீயும் மாறு
துன்பம் தாங்கித் தாங்கிப் பாரு
எது வந்தால் என்ன வந்து போனால் என்ன
இங்கு மாறாது மாறாது வானம்தான்
ஆண் : தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்
ஆண் : வேஷம் போட்டு வந்தவர் தான்
எத்தனையோ மேடையிலே
ஆடியவர் யார் யாரோ
அத்தனையும் பார்த்தேனே
ஆண் : வீடும் இங்கு காடாச்சு
வேடந்தாங்கல் போலாச்சு
வந்த பறவை பறந்தாச்சு
ஓய்வு காலம் போயாச்சு
ஆண் : வலி தாங்கி பழகிப் போச்சு
இடி தாங்கிக் கம்பி ஆச்சு
இங்கு மேடு பள்ளம் ஏது
குழி தாண்டிப் பழக்கம் ஆச்சு
எது வந்தால் என்ன
வந்து போனால் என்ன
என்றும் மாறாது மாறாது வானம்தான்
ஆண் : தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்
ஆண் : சமுதாயம் என்ன போடா
வீடு வாசல் என்ன போடா
சமுதாயம் என்ன போடா
வீடு வாசல் என்ன போடா
அட சுழலுற ஒலகத்தில் சுற்றி வரும்
உறவுகள் பந்தம் என்ன போடா
ஆண் : தோப்பிலே இருந்தாலும்
ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்
கூட்டத்தில் இருந்தாலும்
மனுஷன் எவனும் தனி மரம்தான்
Movie Summary: Ponmana Selvan is a 1989 Tamil action-drama starring Vijayakanth, about a fearless and generous village youth who takes on local enemies and injustice to protect his family and loved ones.
Song Credits: - Song: Thoppile Irunthaalum - Movie: Ponmana Selvan (1989) - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: Malaysia Vasudevan, K. S. Chithra
Musical Style: A rustic, folk-flavored Tamil melody with a light, teasing romantic tone, built on Ilaiyaraaja's characteristic village-music orchestration.
Raga Details: Based on a folk-oriented melodic structure rather than a strict classical raga; it carries a Tamil folk (naattuppura) feel.
Key Artists Involved: - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: Malaysia Vasudevan, K. S. Chithra - On-screen: Vijayakanth, Shobana
Scene Context: A lighthearted romantic situational song picturized on the hero and heroine, expressing playful affection and teasing between the pair in a rural setting.