Vaarai Kanne Mazhai

1982
Lyrics
Language: English

Aahhaa….aa….
Female : Aaa…..aa….aa….
Both : Aahhah haa
Female : Aaa…..aa….aa….
Both : Aahhah haa

Vaaraai kannae
Mazhai mugil naanae kannae
Ilam mayil neeyae kannae
Thendral ennum thaer yaeri vaa
Aa….aa….thaer yaeri vaa

Vaaraai kannaa….
Mazhai mugil neeyae kannaa
Ilam mayil naanae Kannaa
Thendral ennum thaer yaeri vaa
Aa….aa….thaer yaeri vaa

Kaarmega koondhal kaattrodu modhi
Anantha thaalaatta
Kaarmega koondhal kaattrodu modhi
Anantha thaalaatta

Kattaana maeni koththodu poovum
Kalayaana raagangal paada
Kattaana maeni koththodu poovum
Kalayaana raagangal paada

Ange nindraal nooraayiram
Arugae vanthaal nooraayiram

Vaaraai kannaa….
Mazhai mugil neeyae kannaa
Ilam mayil naanae Kannaa
Both : Thendral ennum thaer yaeri vaa
Aa….aa….thaer yaeri vaa

Senthoora regai singaara thogai
En maarbil aadaathaa
Senthoora regai singaara thogai
En maarbil aadaathaa

Sillendra kaattril kaiyodu saerththu
Solgindra sangeetham yaedho
Sillendra kaattril kaiyodu saerththu
Solgindra sangeetham yaedho

Sorkkam engo yaar kandathu
Vetkkam ingae naan kandathu

Vaaraai kannae
Mazhai mugil naanae kannae
Ilam mayil neeyae kannae
Both : Thendral ennum thaer yaeri vaa
Aa….aa….thaer yaeri vaa
Aa….aa….thaer yaeri vaa


Language: Tamil

ஆஹ்ஹா.....ஆ....
பெண் : ஆஅ.....ஆ.....ஆ.....
இருவர் : ஆஹாஹ் ஹா
பெண் : ஆஅ.....ஆ.....ஆ.....
இருவர் : ஆஹாஹ் ஹா

வாராய் கண்ணே........
மழை முகில் நானே கண்ணே
இளம் மயில் நீயே கண்ணே
தென்றல் என்னும் தேர் ஏறி வா
ஆ....ஆ....தேர் ஏறி வா.....

வாராய் கண்ணா.......
மழை முகில் நீயே கண்ணா
இளம் மயில் நானே கண்ணா
தென்றல் என்னும் தேர் ஏறி வா
ஆ......ஆ.......ஆ.......தேர் ஏறி வா.....

{கார்மேக கூந்தல் காற்றோடு மோதி
ஆனந்த தாலாட்ட
கார்மேக கூந்தல் காற்றோடு மோதி
ஆனந்த தாலாட்ட

கட்டான மேனி கொத்தோடு பூவும்
கல்யாண ராகங்கள் பாட
கட்டான மேனி கொத்தோடு பூவும்
கல்யாண ராகங்கள் பாட

அங்கே நின்றால் நூறாயிரம்
அருகே வந்தால் நூறாயிரம்....

வாராய் கண்ணா.......
மழை முகில் நீயே கண்ணா
இளம் மயில் நானே கண்ணா
இருவர் : தென்றல் என்னும் தேர் ஏறி வா
ஆ......ஆ.......ஆ.......தேர் ஏறி வா.....

செந்தூர ரேகை சிங்கார தோகை
என் மார்பில் ஆடாதா
செந்தூர ரேகை சிங்கார தோகை
என் மார்பில் ஆடாதா

சில்லென்ற காற்றில் கையோடு சேர்த்து
சொல்கின்ற சங்கீதம் ஏதோ
சில்லென்ற காற்றில் கையோடு சேர்த்து
சொல்கின்ற சங்கீதம் ஏதோ

சொர்க்கம் எங்கோ யார் கண்டது
வெட்கம் இங்கே நான் கண்டது......

வாராய் கண்ணே........
மழை முகில் நானே கண்ணே
இளம் மயில் நீயே கண்ணே
இருவர் : தென்றல் என்னும் தேர் ஏறி வா
ஆ......ஆ.......ஆ.......தேர் ஏறி வா.....
ஆ......ஆ.......ஆ.......தேர் ஏறி வா.....


Movie/Album name: Idhayam Pesugirathu

Artists