Rojamalaril Nesam Kondu

1997
Lyrics
Language: English

Oh ooh ooh ooh
Oh ooh oo oohho
Oh ooh ooh ooh
Oh ooh oo oohho
Male : Oh ooh ooh ooh
Oh ooh oo oohho
Oh ooh ooh ooh
Oh ooh oo oohho
Mmmm hmmm heemmm
Mmmm hmmm heemmm

Roja malaril nesam kondu
Alaiyum pongiyatho
Thaazhampoo paadham thottu bhoomi konjiyatho
Aagaayam malar azhagai kandu
Theeraatha mogam kondatho….ooooh….

Adhanaalthaano
Maalai pozhuthu mayangi ponathu
Nilavu pennum
Malarai kaana udhayam aanathu
Male : Iravu pozhuthum
Vizhiyin oliyil vidiyal kaanuthu

Oh ooh ooh ooh
Oh ooh oo oohho

Roja malaril nesam kondu
Alaiyum pongiyatho
Thaazhampoo paadham thottu bhoomi konjiyatho
Aagaayam malar azhagai kandu
Theeraatha mogam kondatho….ooooh….

Aa….aa…..aah….aa….aah…aa…aa….aah…..

Kaalai kathiroli maivizhi maanae
Kaanaga poovanamae nagaiyaalae
Kaalai kathiroli maivizhi maanae
Kaanaga poovanamae nagaiyaalae
Koovi koovi solai kuyilgal
Paaduvathun mozhithaanae

Mana mangala medaiyil
Kunguma pezhaiyin sundhara vadhanam neenae
Pani santhana maeniyil malligai vaadaiyil
Thuyiluthu intha vaanae

Mmmm hmmm heemmm
Mmmm hmmm heemmm

Pookkal poonguzhalil pattu punithamaanathu
Thendral kooda thugilil pattu magizhnthu ponathu
Male : Thenum poovin
Idhazhi melae suvaiyai kaanuthu

Oh ooh ooh ooh
Oh ooh oo oohho
Oh ooh ooh ooh
Oh ooh oo oohho

Antha punnagai oviyam maeni puviyilae
Ulavuthu kavithai paadi
Antha punnagai oviyam maeni puviyilae
Ulavuthu kavithai paadi
Minni minni vanna kanavugal
Ennul ezhuguthu kodi

Mazhai aruviyil manm perum
Kodiyinai mugarnthida negizhuthu nenjin naadi
Adhu mudhumalai mevida mugilinil aadida
Kudhookalam aanthu bhoomi

Mmmm hmmm heemmm
Mmmm hmmm heemmm

Roja malarin nesam kondu
Alaiyum pongiyatho
Thaazhampoo paadham thottu bhoomi konjiyatho
Aagaayam malar azhagai kandu
Theeraatha mogam kondatho….ooooh….

Oh ooh ooh ooh
Oh ooh oo oohho
Oh ooh ooh ooh
Oh ooh oo oohho
Mmmm hmmm heemmm
Mmmm hmmm heemmm


Language: Tamil

: ஜீமன் கே.ஜே.

ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
ஓஹ் ஓஹ் ஓ ஓஹ்ஹோ
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
ஓஹ் ஓஹ் ஓ ஓஹ்ஹோ
ஆண் : ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
ஓஹ் ஓஹ் ஓ ஓஹ்ஹோ
குழு : ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
ஓஹ் ஓஹ் ஓ ஓஹ்ஹோ
ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம் ஹீம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம் ஹீம்ம்ம்ம்

ரோஜா மலரில் நேசம் கொண்டு
அலையும் பொங்கியதோ
தாழம்பூ பாதம் தொட்டு பூமி கொஞ்சியதோ
ஆகாயம் மலர் அழகை கண்டு
தீராத மோகம் கொண்டதோஓஓஒஓஹ்.....

அதனால்தானோ
மாலைப் பொழுது மயங்கி போனது
நிலவுப் பெண்ணும்
மலரைக் காண உதயம் ஆனது
ஆண் : இரவுப் பொழுதும்
விழியின் ஒளியில் விடியல் காணுது

ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
ஓஹ் ஓஹ் ஓ ஓஹ்ஹோ

ரோஜா மலரில் நேசம் கொண்டு
அலையும் பொங்கியதோ
தாழம்பூ பாதம் தொட்டு பூமி கொஞ்சியதோ
ஆகாயம் மலர் அழகை கண்டு
தீராத மோகம் கொண்டதோ...ஓஓஒ......ஓஓஒ..

ஆ....ஆ....ஆஹ்....அ....ஆஹ்....ஆ....ஆ...ஆஹ்....

காலை கதிரொளி மைவிழி மானே
கானக பூவனமே நகையாளே
காலை கதிரொளி மைவிழி மானே
கானக பூவனமே நகையாளே
கூவிக் கூவி சோலைக் குயில்கள்
பாடுவதுன் மொழிதானே

மண மங்கல மேடையில்
குங்கும பேழையின் சுந்தர வதனம் நீனே
பனி சந்தன மேனியில் மல்லிகை வாடையில்
துயிலுது இந்த வானே

ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம் ஹீம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம் ஹீம்ம்ம்ம்

பூக்கள் பூங்குழலில் பட்டு புனிதமானது
தென்றல் கூட துகிலில் பட்டு மகிழ்ந்து போனது
ஆண் : தேனும் பூவின்
இதழின் மேலே சுவையை காணுது

ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
ஓஹ் ஓஹ் ஓ ஓஹ்ஹோ
ஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
ஓஹ் ஓஹ் ஓ ஓஹ்ஹோ

அந்த புன்னகை ஓவியம் மேனி புவியிலே
உலவுது கவிதை பாடி
அந்த புன்னகை ஓவியம் மேனி புவியிலே
உலவுது கவிதை பாடி
மின்னி மின்னி வண்ணக் கனவுகள்
என்னுள் எழுகுது கோடி

மழை அருவியில் மணம் பெறும்
கொடியினை முகிர்ந்திட நெகிழுது நெஞ்சின் நாடி
அது முதுமலை மேவிட முகிலினில் ஆடிட
குதூகலம் ஆனது பூமி

ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம் ஹீம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம் ஹீம்ம்ம்ம்

ரோஜா மலரின் நேசம் கொண்டு
அலையும் பொங்கியதோ
தாழம்பூ பாதம் தொட்டு பூமி கொஞ்சியதோ
ஆகாயம் மலர் அழகை கண்டு
தீராத மோகம் கொண்டதோ...ஓஓஒ.......ஓஓஒ.......

ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
ஓஹ் ஓஹ் ஓ ஓஹ்ஹோ
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
ஓஹ் ஓஹ் ஓ ஓஹ்ஹோ
ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம் ஹீம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம் ஹீம்ம்ம்ம்


Movie/Album name: Roja Malare

Movie Summary Roja Malare is a 1997 Tamil romantic drama about a young woman named Roja who faces emotional turmoil and family opposition when she falls in love with a man considered unsuitable by her relatives.

Song Credits - Song: Rojamalaril Nesam Kondu - Film: Roja Malare - Year: 1997 - Lyricist: Not available - Composer: Not available

Musical Style Melodic Tamil film song with a romantic and expressive tone, typical of late-1990s Tamil cinema.

Key Artists Involved Not available.


Artists