Saama Kodaangi

2017
Lyrics
Language: English

Ye saama kodaangi
Udukka pol enna
Poluthum ulukkuriyae..
Indha seema muchchudum
Neranji ninnalum
Sirichae nee enna
Kolluriyae…

Ye saama kodaangi
Udukka pol enna
Poluthum ulukkuriyae..
Indha seema muchchudum
Neranji ninnalum
Sirichae nee enna
Kolluriyae…

En muthu nava rathinamae
Mundhi aninji
Ne vanthu nikka pogudhu
En kannu avinji

Kanavae illadha
Karumba.. um pechu
Manasa thithippa maathiduchi..

Kodi ruvaya
Kodaiyaa thandhalum
Odhukki vaippomungaa..
Ettu maadi veedellam
Ethukku venaanga
Ola.. kottaayae pothummunga

Kaadu pooraavum
Udhavum sondhandhaan
Kalanga maattommunga
Vera aalu ullara
Thuninuchi vandhaalae
Usura thanthaachum kaappomunga

Hey kattayila poradhu thaan
Indha usuru
Itha kanniyamaa vachukittaa
Enna thavaru

Edhaiyum thannulla
Marachchi vaikkaatha
Kaadaa vaalvomae
Naanga naanga…

Aasa pattaalum
Edhaiyum kekkaama
Edukka koodaadhunga..
Veli vesham podaama
Nesamaa vaazhnthaalae
Edhuvum thannala..
Kai koodungha..

Verae illaama
Maramum vaazhadhu
Vivaram solvommunga
Ventha sorae aanalum
Uzhachchi thingaatti
Udambil ottaadhu kettukkanga

Hey uththamanaa vaazhum vara
Illa kavala
Nee unna nitham nambum vara
Undu ragala

Vazhiyum maaraama
Nadandha thappilla
Nimundhu vaazhvomae
Oorae sollaa….


Language: Tamil

அனிதா

ஜெயமூர்த்தி, வேல்முருகன்

யுவன் சங்கர் ராஜா

ஏ சாமக்
கோடாங்கி உடுக்க
போல் என்ன பொழுதும்
உலுக்குறியே இந்த சீம
முச்சூடும் நிறைஞ்சி
நின்னாலும் சிரிச்சே நீ
என்ன கொல்லுறியே

ஏ சாமக்
கோடாங்கி உடுக்க
போல் என்ன பொழுதும்
உலுக்குறியே இந்த சீம
முச்சூடும் நிறைஞ்சி
நின்னாலும் சிரிச்சே நீ
என்ன கொல்லுறியே

என் முத்துநவ
ரத்தினமே முந்தி அணிஞ்சி
நீ வந்து நிக்க போகுது என்
கண்ணு அவிஞ்சி

கனவே இல்லாத
கரும்பா உம் பேச்சு
மனச தித்திப்பா மாத்திடுச்சி

கோடி ரூவாய
கொடையா தந்தாலும்
ஒதுக்கி வைப்போமுங்க
எட்டு மாடி வீடெல்லாம்
எதுக்கு வேணாங்க
ஓல கொட்டாயே
போதுமுங்க

காடு பூராவும்
உதவும் சொந்தந்தான்
கலங்கமாட்டோமுங்க
வேற ஆளு உள்ளார
துணிஞ்சி வந்தாலே
உசுர தந்தாச்சும்
காப்போமுங்க

ஹே கட்டையில
போறதுதான் இந்த உசுரு
இத கண்ணியமா வைச்சுகிட்டா
என்ன தவறு

எதையும் தன்னுள்ள
மறைச்சி வைக்காத காடா
வாழ்வோமே நாங்க நாங்க

ஆசைப்பட்டாலும்
எதையும் கேட்காம
எடுக்க கூடாதுங்க வெளி
வேசம் போடாம நெசமா
வாழ்ந்தாலே எதுவும்
தன்னால கைகூடுங்க

வேரே இல்லாம
மரமும் வாழாது விவரம்
சொல்வோமுங்க வெந்த
சோறே ஆனாலும் உழைச்சி
திங்காட்டி உடம்பில் ஒட்டாது
கேட்டுக்குங்க

ஹே உத்தமனா
வாழும்வரை இல்ல கவல
நீ உன்ன நித்தமும் நம்பும்
வரை உண்டு ரகல

வழியும் மாறாம
நடந்தா தப்பில்ல
நிமுந்து வாழ்வோமே
ஊரே சொல்ல


Movie/Album name: Kadamban

Movie Summary Kadamban is a 2017 Tamil action-drama about a tribal chieftain who rises to protect his forest community and their land from a ruthless mining company.

Song Credits - Song: Saama Kodaangi - Movie: Kadamban (2017) - Music: Yuvan Shankar Raja - Singers: Yuvan Shankar Raja, Velmurugan - Lyricist: Snehan

Musical Style A rustic, folk-based kuthu number with tribal percussion, energetic rhythms, and a celebratory, earthy tone.

Raga Details Not applicable; the song is a folk/kuthu composition not based on a classical raga.

Key Artists Involved - Composer: Yuvan Shankar Raja - Singers: Yuvan Shankar Raja, Velmurugan - Lyricist: Snehan - Film Director: N. Ragavan - Lead Actor: Arya

Scene Context A festive, celebratory folk dance number performed by the tribal community, reflecting their cultural traditions and joyful spirit within the film.


Artists