Nenjinile Enna

1961
Lyrics
Language: English

Nenjinilae enna veeram irundhum
Pengal ellaam pengalae
Adhai kattudhu un kangalae
Nenjinilae enna veeram irundhum
Pengal ellaam pengalae
Adhai kattudhu un kangalae

Vanjiyae un nimirndha paarvai
Enghu ponadho
Female : Mmmmmmm
Male : Vanjiyae un nimirndha paarvai
Enghu ponadho
Vaalai veesum kaiyin valimai
Enna aanadhoo
Female : Aa…aa…o o
Male : Vaalai veesum kaiyin valimai
Enna aanadhoo

Haa…aaa…
Male : Nenjinilae enna veeram irundhum
Pengal ellaam pengalae
Adhai kattudhu un kangalae

Kalliyae un kannam irandum
Female : Haa…aaa….aaa…ho..o.o..o
Male : Haa…aaa…aa….
Kalliyae un kannam irandum
Sivandhu minnudhae
Kalliyae un kannam irandum
Sivandhu minnudhae
Mei kaadhal ondrae inbam endru
Ullam ennudhae

Aa…aa…aa..aa…
Male : Kaadhal ondrae inbam endru
Ullam ennudhae
Solla solla vetkathaale
Thalaiyum kuniyudhae
Female : Hmm mm hmm mm
Mm mm mm mm
Male : Solla solla vetkathaale
Thalaiyum kuniyudhae
Thottavudanae mullai sirippu
Idhazhil kaniyudhae
Female : Haa…aaa..aaa…ho o o o
Male : Thottavudanae mullai sirippu
Idhazhil kaniyudhae

Nenjinilae enna veeram irundhum
Pengal ellaam pengalae
Adhai kattudhu un kangalae
Female : Ha…aa…
Male : Nenjinilae enna veeram irundhum
Pengal ellaam pengalae
Adhai kattudhu un kangalae


Language: Tamil

கே. வி. மஹாதேவன்

ஏ. மருதகாசி

நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும்
பெண்களெல்லாம் பெண்களே
அதைக் காட்டுது உன் கண்களே
நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும்.....
பெண்களெல்லாம் பெண்களே
அதைக் காட்டுது உன் கண்களே

வஞ்சியே உன் நிமிர்ந்த பார்வை
எங்கு போனதோ......
பெண் : ம்ம்ம்ம்ம்ம்
ஆண் : வஞ்சியே உன் நிமிர்ந்த பார்வை
எங்கு போனதோ......
வாளை வீசும் கையின் வலிமை
என்ன ஆனதோ..
பெண் : ஆ...ஆ.ஆ....ஆ..ஒ..ஒ..
ஆண் : வாளை வீசும் கையின் வலிமை
என்ன ஆனதோ..

ஹா...ஆஅ...
ஆண் : நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும்
பெண்களெல்லாம் பெண்களே
அதைக் காட்டுது உன் கண்களே

கள்ளியே உன் கன்னம் இரண்டும்
பெண் : ஹா...ஆஆ..ஆஅ..ஹோ ஓ ஓ ஓ
ஆண் : ஹா ஆஆஆ...ஆஅ
கள்ளியே உன் கன்னம் இரண்டும்
சிவந்து மின்னுதே
கள்ளியே உன் கன்னம் இரண்டும்
சிவந்து மின்னுதே
மெய்க் காதல் ஒன்றே இன்பம் என்று
உள்ளம் எண்ணுதே......

ஆ....ஆ...ஆ....ஆ...
ஆண் : காதல் ஒன்றே இன்பம் என்று
உள்ளம் எண்ணுதே......
சொல்ல சொல்ல வெட்கத்தாலே
தலையும் குனியுதே..
பெண் : ஹ்ம் ம் ஹ்ம் ம்
ம்.ம்.ம்.ம்.ம்.
ஆண் : சொல்ல சொல்ல வெட்கத்தாலே
தலையும் குனியுதே..
தொட்டவுடனே முல்லைச் சிரிப்பு
இதழில் கனியுதே....
பெண் : ஹா...ஆஆ..ஆஅ..ஹோ ஓ ஓ ஓ
ஆண் : தொட்டவுடனே முல்லைச் சிரிப்பு
இதழில் கனியுதே....

நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும்
பெண்களெல்லாம் பெண்களே
அதைக் காட்டுது உன் கண்களே
பெண் : ஹா...ஆஅ...
ஆண் : நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும்
பெண்களெல்லாம் பெண்களே
அதைக் காட்டுது உன் கண்களே


Movie/Album name: Kongu Nattu Thangam

Movie Summary A 1961 Tamil film set against a rural backdrop, revolving around family bonds, love, and the struggles of everyday village life in the Kongu region.

Song Credits - Song: Nenjinile Enna - Film: Kongu Nattu Thangam - Year: 1961 - Language: Tamil

Musical Style Typical early 1960s Tamil film melody blending light classical and folk-influenced film music.

Raga Details Information not available.


Artists