Nadhiye

2025
Lyrics
Language: English

Maruthaalumae manam yerkkuma
Sarinthaalumae vidhi maarumaa
Naettrin siru meedhamae
Oru saedhamaai unai soozhndhu
Vaeli aanaalum
Poru unakkenavae unakkaenave
Vazhi pirakkum oliyae

Nadhiye o nadhiye
Un odam karai saerum medhuvaai
Oliye nee oliye
Un velicham kandaale vidivaai

Hoo oo oo
Sumaiyin vali sollaamalae
Sidharum manam ennaalumae
Vegu viraivil vidai kidaikkum
Thalaradhae inbam
Irul vilagi pogumae
Vidinthaagumae
Arangaerum maatram
Pudhithaaga nee
Padi padiyaai piranthiduvaai
Vazhi pirakkum oliye….

Nadhiye o nadhiye
Un odam karai saerum medhuvaai
Oliye nee oliye
Un velicham kandaale vidivaai

Kadhirodu vilaiyaadu
Un acham vilagi pogum
Kadhirodu vilaiyaadu
Kaayangal aari pogum
Kadhirodu vilaiyaadu
Un thedal nindru pogum
Kadhirodu vilaiyaadu
Un paadal mounam thaandum
Kadhirodu vilaiyaadu
Un kaanal punalaai maarum
Kadhirodu vilaiyaadu
Thodu vaanam vannam veesum
Kadhirodu vilaiyaadu
Manathodu thendral pesum
Kadhirodu vilaiyaadu
Marubadiyum boomi suttrum

Nadhiye ….


Language: Tamil

பாடகர் : ஹேஷாம் அப்துல் வஹாப்

 மறுத்தாலுமே மனம் ஏற்குமா
சரிந்தாலுமே விதி மாறுமா
நேற்றின் சிறு மீதமே
ஒரு சேதமாய் உனை சூழ்ந்து
வேலி ஆனாலும்
பொறு உனக்கெனவே உனக்கெனவே
வழி பிறக்கும் ஒளியே

 நதியே ஓ நதியே
உன் ஓடம் கரை சேறும் மெதுவாய்
ஒளியே நீ ஒளியே
உன் வெளிச்சம் கண்டாளே வீடேவா

உனக்கும் நீ இல்லாமலே
உனை நீங்கி செல்லாமலே
நிகழும் நொடி கடந்திட
மறுபடி காலம் பின் நீளும்

 ஹூ ஓ  ஓ
சுமையின் வலி சொல்லாமலே
சிதறும் மனம் எந்நாளுமே
வெகு விரைவில் விடை கிடைக்கும்
தளராதே இன்பம்
இருள் விலகி போகுமே
விடிந்தாகுமே
அரங்கேறும் மாற்றம்
புதிதாக நீ
படி படியாய் பிறந்திடுவாய்
வழி பிறக்கும் ஒளியே….

 நதியே ஓ நதியே
உன் ஓடம் கரை சேறும் மெதுவாய்
ஒளியே நீ ஒளியே
உன் வெளிச்சம் கண்டாளே வீடேவா

 கதிரோடு விளையாடு
உன் அச்சம் விலகி போகும்
கதிரோடு விளையாடு
காயங்கள் ஆறி போகும்
கதிரோடு விளையாடு
உன் தேடல் நின்று போகும்
கதிரோடு விளையாடு
உன் பாடல் மௌனம் தாண்டும்
கதிரோடு விளையாடு
உன் காணல் புனலாய் மாறும்
கதிரோடு விளையாடு
தொடு வானம் வண்ணம் வீசும்
கதிரோடு விளையாடு
மனதோடு தென்றல் பேசும்
கதிரோடு விளையாடு
மறுபடியும் பூமி சுற்றம்

: நதியே….


Movie/Album name: The Girlfriend

Artists