Chakara Muthey

2024
Lyrics
Language: English

Hey jinukku jikkuna
Thiruvaathaan sirikatum

Hey dhanakkina dhanakkina
Chanda melam chalakattum
Males : Hey tamburana minikka minikattum
Hey tamburana minikka minikattum

Chakara muthey
Chakara muthey
Chakara muthey
Chakara muthey
Chakara muthey
Chakara muthey hoi


Language: Tamil

சித்து குமார்

விக்னேஷ் ராமகிருஷ்ணா

ஹேய் சேர நாட்டு செல்லக்குட்டி
பைய வந்தாளாம்
நம்ம பயலும் அங்க சோலி வுட்டு
வெரசா வந்தானாம்

ஏய் வூட்டுக்கு புறத்தால
எட்டி எட்டி பாத்தானாம்
சீனி கண்ணு சிங்காரி
மைய பூசி போனாளாம்

சல்லுனு தான் உப்புசமா
வேர்த்து கொட்டி நின்னானாம்
வேப்பலத்தான் சொக்கி போனான்
ஏய் கொப்புறானே
விடியால கனவு கண்டானாம்

ஜினுக்கு நக்குனு
ஜினுக்கு நக்குனு
திருவாதான் சிரிகட்டும்

தங்கத்துக்கு கண்ணம் செவக்கட்டும்
ஹே கோபுரனே
தங்கத்துக்கு கண்ணம் செவக்கட்டும்

சக்கர முத்தே
சக்கர முத்தே
சக்கர முத்தே ஹோய் ....

ஹேய் சந்தனத்தில் பொட்டு ஒண்ணு
வெச்சு வரட்டே
நியான் முன்டுத்து
மடக்கு குத்தி
பொலிச்சு வரட்டே

ஏய் ஒன்னாங்கிளாஸ் சுந்தரனை
மிதிக்க இவடா வந்தேல்லோ
ஓணத்து சத்ய போல
ஜிமிக்கி பொண்ண கண்டல்லோ

கூத்துக்காரன் எல்லாரும்
ஒன்னாக சேந்தலோ
பஞ்சாசார ஞானம் வன்னெல்லோ
ஹையடா
வெல்லம்பொல பிரேமம் வன்னெல்லோ

ஏய் தனக்குனக்குனு தனக்குனக்குனு
சண்ட மேளம் சளக்கட்டும்

ஹே தம்புரான மினிக்க மினிக்கட்டும்
ஹே தம்புரான மினிக்க மினிக்கட்டும்

சக்கர முத்தே
சக்கர முத்தே
சக்கர முத்தே
சக்கர முத்தே
சக்கர முத்தே
சக்கர முத்தே ஹோய் ....


Movie/Album name: Rebel

Movie Summary Rebel is a 2024 Tamil action drama set against a college backdrop, following a student who rises against oppression and social injustice, blending romance, campus politics, and vigilante-style action.

Song Credits - Song: Chakara Muthey - Movie: Rebel - Year: 2024 - Language: Tamil - Music Director: G. V. Prakash Kumar - Singers: Unverified - Lyricist: Unverified

Musical Style Independent-fusion Tamil film song blending folk rhythms with contemporary film orchestration, featuring a rhythmic, percussion-driven groove typical of energetic montage numbers in campus-based action films.

Raga Details Information not available.

Key Artists Involved - Music: G. V. Prakash Kumar - Cast: Unverified - Singers/Lyricist: Unverified

Scene Context Information not available.


Artists