
Male : Intha kalyaanam inba kalyaanam
Idhu kadhal vaibogam
Intha kalyaanam inba kalyaanam
Idhu kadhal vaibogam
Female : Malar maalaigal soodum mana naal idhuve
Suba laaligal paadum suba naal idhuve
Male : Intha kalyaanam inba kalyaanam
Idhu kadhal vaibogam
Male : Ondraana ullangal ennaalum maaraathu
Neerodu neer saernthaal pedham thondraathu
Poo mangaiyae ini intha naanam aagaathu
Poo mangaiyae ini intha naanam aagaathu
Male : Anneram munthaanai mella nazhuvum
Aalaethum kaanaamal vanthu thazhuvum
Female : Ammaadiyo kaalai neram
Mai poosum un kangal poi pesum
Male : Intha kalyaanam inba kalyaanam
Idhu kadhal vaibogam
Female : Uzhaikkindra varkkangal ondraga saeraatho
Pedhangal paaramal sonthangal aagaatho
Male : Vaazhum inam ini porkkaalam kaanaatho
Vaazhum inam ini porkkaalam kaanaatho
Female : Sangeetha katcheri indru vazhanga
Sammanthi melangal kotti muzhanga
Male : Thallaadiyae poovum poovum
Ondrodu ondraagi sendaaga….
Female : Intha kalyaanam inba kalyaanam
Idhu kadhal vaibogam
Male : Malar maalaigal soodum mana naal idhuvae
Female : Aaa……aah
Male : Suba laaligal paadum suba naal idhuve
Male : Intha kalyaanam inba kalyaanam
Idhu kadhal vaibogam
ஆண் : இந்த கல்யாணம் இன்ப கல்யாணம்
இது காதல் வைபோகம்
இந்த கல்யாணம் இன்ப கல்யாணம்
இது காதல் வைபோகம்
பெண் : மலர் மாலைகள் சூடும் மண நாள் இதுவே
சுப லாலிகள் பாடும் சுப நாள் இதுவே
ஆண் : இந்த கல்யாணம் இன்ப கல்யாணம்
இது காதல் வைபோகம்
ஆண் : ஒன்றான உள்ளங்கள் எந்நாளும் மாறாது
நீரோடு நீர் சேர்ந்தால் பேதம் தோன்றாது
பூ மங்கையே இனி இந்த நாணம் ஆகாது
பூ மங்கையே இனி இந்த நாணம் ஆகாது
ஆண் : அந்நேரம் முந்தானை மெல்ல நழுவும்
ஆளேதும் காணாமல் வந்து தழுவும்
பெண் : அம்மாடியோ காலை நேரம்
மை பூசும் உன் கண்கள் பொய் பேசும்
ஆண் : இந்த கல்யாணம் இன்ப கல்யாணம்
இது காதல் வைபோகம்
பெண் : உழைக்கின்ற வர்க்கங்கள் ஒன்றாக சேராதோ
பேதங்கள் பாராமல் சொந்தங்கள் ஆகாதோ
ஆண் : வாழும் இனம் இனி பொற்காலம் காணாதோ
வாழும் இனம் இனி பொற்காலம் காணாதோ
பெண் : சங்கீத கச்சேரி இன்று வழங்க
சம்மந்தி மேளங்கள் கொட்டி முழங்க
ஆண் : தள்ளாடியே பூவும் பூவும்
ஒன்றோடு ஒன்றாகி செண்டாக…..
பெண் : இந்த கல்யாணம் இன்ப கல்யாணம்
இது காதல் வைபோகம்
ஆண் : மலர் மாலைகள் சூடும் மண நாள் இதுவே
பெண் : ஆஅ…..ஆஹ்
ஆண் : சுப லாலிகள் பாடும் சுப நாள் இதுவே
பெண் : இந்த கல்யாணம் இன்ப கல்யாணம்
இது காதல் வைபோகம்
Movie Summary Sanga Natham is a 1984 Tamil film centred on a family and its marital and social relationships, with the song “Indha Kalyanam” appearing as a celebratory wedding number.
Song Credits - Song: Indha Kalyanam - Year: 1984 - Movie: Sanga Natham - Language: Tamil
Musical Style A festive Tamil film song in a traditional celebratory style, suited to a wedding sequence, with melodic phrases and rhythmic accompaniment typical of 1980s Tamil cinema music.
Scene Context The song occurs in a wedding setting, accompanying the marriage celebrations in the film.