
Kattukkulla vettaiyaadum koottam
Maanai kandaal
Thaanaga thullal podum aattam
Mullai poo pola endhan vaasam
Unnai kandaal
Meenaaga thudikkum endhan swaasam haa
Thunaiyaaga varuvaaiya
Puyalaaga kalaivaayaa
Mazhai pola muththam ittu
Thottu thottu thottu vittu poo….
Kattukkulla vettaiyaadum koottam
Maanai kandaal
Thaanaga thullal podum aattam
Jumbaa jumbaa
Jumbala jumbala jumbaa
Jumbaa jumbaa
Jumbala jumbala jumbaa
Hmmm
Female : Iravukkul saththam illai
Nilavukkoo vetkkam illai
Female : Ahaa
Female : Kalavikkul kaamamindri
Yethum illaiyae
Female : Aaa aaa…
Vettaikkul veeram illai
Ichchaikku pengal illai
Female : Ahaa
Female : Penmaikku kaadhal indri
Yedhum illaiyae
Ada thunai irundhaal vettri
Siru kaadhal pesum pattri
Pudhu yudhtham seidhu
Kaamam kolvomae..ae…ae…ae….
Kattukkulla vettaiyaadum koottam
Maanai kandaal
Thaanaga thullal podum aattam
Hae lae..ullae ullae…
Hoo ullae purrr…rrr……
Hmmm
Female : Kannukkul kaadhal illai
Nenjukkul eeram illai
Female : Ahaa
Female : Achchathil utcham thoda
Povadhillaiyae
Female : Aa…aaa….
Mazhai naalil verpadhillai
Pani naalil poopadhillai
Female : Ahaa..
Female : Thannichai nindraal pengal
Thorpadhillaiyae
Idhu kadalaal inaiyum dhegam
Pudhu puyalaai pogum mogam
Thee patri kondaal neerum illaiyae..ae..ae…ae…
Kattukkulla vettaiyaadum koottam
Maanai kandaal
Thaanaga thullal podum aattam
Mullai poo pola endhan vaasam
Unnai kandaal
Meenaaga thudikkum endhan swaasam haa
Thunaiyaaga varuvaaiya
Puyalaaga kalaivaayaa
Mazhai pola muththam ittu
Thottu thottu thottu vittu poo….
Kattukkulla vettaiyaadum koottam
Maanai kandaal
Thaanaga thullal podum aattam
அனிதா ஷைக்
காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம்
மானைக் கண்டால் தானாக துள்ளல்
போடும் ஆட்டம்
முல்லை பூ போல எந்தன் வாசம்
பெண்ணை கண்டால் மீனாக துடிக்கும்
எந்தன் சுவாசம்
துணையாக வருவாயா புயலாக
கலைவாயா மழைபோல முத்தம்மிட்டு
தொட்டு தொட்டு தொட்டு விட்டு போ........
காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம்
மானைக் கண்டால் தானாக துள்ளல்
போடும் ஆட்டம்
ஜும்பா ஜும்பா ஜும்பல ஜும்பல ஜும்பா
ஜும்பா ஜும்பா ஜும்பல ஜும்பல ஜும்பா
இரவுக்குள் சத்தம்மில்லை
நிலவுக்கோ வெட்கம்மில்லை
கலவைக்குள் காமமின்றி ஏதும் இல்லையே
பெண் : ஆஅ ஆஆ......
வேட்டைக்குள் வீரன் இல்லை
இச்சைக்கு பெண்கள் இல்லை
பெண் : ஆஆஹா
பெண் : பெண்மைக்கு காதல் இன்றி
ஏதும் இல்லையே
அட துணையிருந்தால் வெற்றி
சிறு காதல் பேசும் பற்றி
புது யுத்தம் செய்து காமம் கொள்வோமே
காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம்
மானைக் கண்டால் தானாக துள்ளல்
போடும் ஆட்டம்
ஹே லே உல்லே உல்லேலே
ஓஹோ உல்லே புர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்........
கண்ணுக்குள் காதல் இல்லை
நெஞ்சுக்குள் ஈரம் இல்லை
அச்சத்தில் உச்சம் தொடபோவதில்லை
பெண் : அஹ்ஹா
மழைநாளில் வேர்ப்பதில்லை
அதிகாலை பூப்பதில்லை
பெண் : ஆஹ்ஹா
பெண் : அன்னிசையில் இன்பம் துன்பம்
தோற்பதில்லையே
இது கடலால் இணையும் தேகம்
புது புயலாய் போகும் பூகம் இது
பற்றிக்கொண்டால் நீரும் இல்லையே
காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம்
மானைக் கண்டால் தானாக துள்ளல்
போடும் ஆட்டம்
முல்லை பூ போல எந்தன் வாசம்
பெண்ணை கண்டால் மீனாக துடிக்கும்
எந்தன் சுவாசம் ஆஹ ஹ்ம்ம்
துணையாக வருவாயா புயலாக
கலைவாயா மழைபோல முத்தம்மிட்டு
தொட்டு தொட்டு தொட்டு விட்டு போ.......
காட்டுக்குள் வேட்டையாடும் கூட்டம்
மானைக் கண்டால் தானாக துள்ளல்
போடும் ஆட்டம்
Movie Summary: Thulam is a 2018 Tamil action drama centered on a woman named Thulam who takes on a powerful, oppressive adversary to protect her family and avenge injustice.
Song Credits: - Song: Kattukkul Vettai - Movie: Thulam (2018) - Language: Tamil
Musical Style: - Folk-influenced Tamil film song with a rustic, tribal/forest theme - Percussion-driven arrangement, typical of village/action-folk numbers
Key Artists Involved: - Singer: Velmurugan - Lyricist: Not available - Music Director: Not available
Scene Context: - Picturized as a rustic, action-oriented number tied to the film's forest/village setting, reflecting the protagonist's confrontation with hostile forces.