
Pon maanae nilladi… aa ..ha
En perai solladi..aa ..ha
Pon maanae nilladi
Chorus : Aa ..ha
Male : En perai solladi
Chorus : Aa ..ha
Vandondru unnai suthuthu
Thindaadi sokki nirkkuthu
Poovendru thaenai kondu varuma hoo
Senthaazham poovidhu… aa ..ha
Un perai solludhu… aa ..ha
Senthaazham poovidhu
Chorus : Aa ..ha
Female : Un perai solludhu
Chorus : Aa ..ha
Vandondru ennai suthuthu
Thindaadi sokki nirkkuthu
Poovindru thaenai thanthu vidumaa oo
Pon maanae nilladi
Female : Aa ..ha
Male : En perai solladi
Female : Aa ..ha
……………………..
Haei andhiyil vandhidum chandhiran
Unniru kangalil therigirathu
Chorus : Kangalil therigirathu
Female : Aayiram kanavugal thalaiyanai maedaiyil
Vizhigalai sudugirathu…
Chorus : Vizhigalai sudugirathu
Kadhai solla ingae vagaiyundu pennae
Idaivelaiyil vidai thedida thadaiyenna kannae
Female : Sittaadai vetkam kondadhu
Muthada pakkam vandhadhu
Kothodu poovai thandhidathaan
Pon maanae nilladi
Female : Aa ..ha
Male : En perai solladi
Female : Ho …ooo
……………………..
Minnidum ponnidai unnidam vandhadhu
Mandhiram purigirathu
Chorus : Mandhiram purigirathu
Male : Aanandha naadagam aarambham aagidum
Vaelaiyum varugiradhu
Chorus : Velaiyum varugiradhu
Aardhanai naan seivadhu un perai thaanae
Male : Sendhooram ennai thottadhu
Mandhaara maalai ittadhu
En perai solli sollithaanae ho
Pon maanae nilladi… aa ..ha
En perai solladi..ho..oo
Vandondru unnai suthuthu
Thindaadi sokki nirkkuthu
Poovendru thaenai kondu varuma hoo
Senthaazham poovidhu… aa ..ha
Un perai solludhu… aa ..ha
Vandondru ennai suthuthu
Thindaadi sokki nirkkuthu
Poovindru thaenai thanthu vidumaa oo
Pon maanae nilladi
Female : Aa ..ha
Senthaazham poovidhu…
Male : Ho..oo
Both : {La la la lalala
Chorus : Aa…haa
Both : La la la lalala
Chorus : Aa…haa} (2)
மனோஜ் - ஞான்
பொன் மானே நில்லடி...ஆஆஆஹ்
என் பேரை சொல்லடி... ஆஆஆஹ்
பொன் மானே நில்லடி...
குழு : ஆஆஆஹ்
ஆண் : என் பேரை சொல்லடி...
குழு : ஆஆஆஹ்
வண்டொன்று உன்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூவொன்று தேனைக் கொண்டு வருமா...ஓஓ..
செந்தாழம் பூவிது.... ஆஆஆஹ்
உன் பேரை சொல்லுது... ஆஆஆஹ்
செந்தாழம் பூவிது....
குழு : ஆஆஆஹ்
பெண் : உன் பேரை சொல்லுது...
குழு : ஆஆஆஹ்
வண்டொன்று என்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூ இன்று தேனைத் தந்து விடுமா...ஓஓ..
பொன் மானே நில்லடி...
பெண் : ஆஆஆஹ்
ஆண் : என் பேரை சொல்லடி...
பெண் : ஓஓஹ்
ஹேய்...அந்தியில் வந்திடும் சந்திரன்
உன்னிரு கண்களில் தெரிகிறது...
குழு : கண்களில் தெரிகிறது
பெண் : ஆயிரம் கனவுகள் தலையணை மேடையில்
விழிகளை சுடுகிறது......
குழு : விழிகளை சுடுகிறது
கதை சொல்ல இங்கே வகையுண்டு பெண்ணே
இடைவேளையில் விடை தேடிட தடையென்ன கண்ணே
பெண் : சிட்டாடை வெட்கம் கொண்டது
முத்தாட பக்கம் வந்தது கொத்தோடு பூவை தந்திடத்தான்
பொன் மானே நில்லடி...
பெண் : ஆஆஆஹ்
ஆண் : என் பேரை சொல்லடி...
பெண் : ஓஓஹ்...
மின்னிடும் பொன்னிடை உன்னிடம் வந்தது
மந்திரம் புரிகிறது.....
குழு : மந்திரம் புரிகிறது
ஆண் : ஆனந்த நாடகம் ஆரம்பம் ஆகிடும்
வேலையும் வருகிறது......
குழு : வேலையும் வருகிறது
ஆராதனை நான் செய்வது உன் பேரைத்தானே
ஆண் : செந்தூரம் என்னைத் தொட்டது
மந்தார மாலை இட்டது
என் பேரைச் சொல்லி சொல்லித்தானே...ஓஹ்....
பொன் மானே நில்லடி...ஆஆஆஹ்
என் பேரை சொல்லடி... ஆஆஆஹ்
வண்டொன்று உன்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூவொன்று தேனைக் கொண்டு வருமா...ஓஓ..
செந்தாழம் பூவிது.... ஆஆஆஹ்
உன் பேரை சொல்லுது... ஆஆஆஹ்
வண்டொன்று என்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூ இன்று தேனைத் தந்து விடுமா...ஓஓ..
பொன் மானே நில்லடி...
பெண் : ஆஆஆஹ்
பெண் : செந்தாழம் பூவிது...
ஆண் : ஓஓஹ்
இருவர் : {லாலாலல.......
குழு : ஆஆஆஹ்
இருவர் : லாலாலல.......
குழு : ஆஆஆஹ்} (2)
Movie Summary Urimai Geetham is a 1988 Tamil film directed by R. V. Udayakumar, dealing with themes of labor rights and social justice, starring Prabhu and Ranjini in lead roles.
Song Credits - Song: Pon Maane Niladi - Film: Urimai Geetham (1988) - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: K. J. Yesudas, K. S. Chithra
Musical Style A melodious duet in the typical Ilaiyaraaja style of the late 1980s, blending Tamil film melody with light classical and folk sensibilities, featuring expressive orchestration and interludes.
Raga Details The song is set in the raga Kalyani (also known as Yaman in Hindustani), known for its serene and romantic character.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Singers: K. J. Yesudas, K. S. Chithra - Actors featuring in the song: Prabhu, Ranjini (as per the film's cast)
Scene Context The song appears as a romantic duet picturized on the lead pair, expressing love and affection in a melodic setting typical of Ilaiyaraaja's compositions for such situations in Tamil cinema of that era.