Kaatrulla Pothe

1965
Lyrics
Language: English

Paruvathai paarthu paiyir seiya venum
Paadupattathaan aruvadaiyaagum
Samayathai maranthaa thirumba varathu
Gavanathil vaiyadiyo hoi hoi…
Gavanatahil vaiyadiyoi

Thuninthu vital tholvi illai
Thoongivitaal vetrivillai
Paarvayile thelivirunthaa
Paadhai vegu thooramillai….

Vetri kondaaduven naanum veeranadi
Vetri kondaaduven naanum veeranadi
Vetri kondaaduven

Singathin kutti
Siru nariyaai povathillai
Seeraaga valarntha pillai
Veenaaga poavathillai
Singathin kutti Singathin kutti
Siru nariyaai povathillai
Seeraaga valarntha pillai
Veenaaga poavathillai
Singathin kutti Aaha Singathin kutti

Saami unndu boomi unndu
Sathiyam vellummadi
Dhrammam endrum vaazhum
Endre dheivam sollummadi


Language: Tamil

பி. எஸ். திவாகர்

கண்ணதாசன்

காற்றுள்ள போதே தூற்றிக்க வேணும்
கவனத்தில் வையடியோ ஹோய்.ஹோய்..
கவனத்தில் வையடியோ

பருவத்தைப் பார்த்து பயிர் செய்ய வேணும்
பாடுபட்டாத்தான் அறுவடையாகும்
சமயத்தை மறந்தா திரும்ப வராது
கவனத்தில் வையடியோ ஹோய்.ஹோய்..
கவனத்தில் வையடியோ.......

காற்றுள்ள போதே தூற்றிக்க வேணும்
கவனத்தில் வையடியோ ஹோய்.ஹோய்..
கவனத்தில் வையடியோ

துணிந்து விட்டால் தோல்வியில்லை
தூங்கிவிட்டால் வெற்றியில்லை
பார்வையிலே தெளிவிருந்தா
பாதை வெகு தூரமில்லை.......

வெற்றி கொண்டாடுவேன் நானும் வீரனடி
வெற்றி கொண்டாடுவேன் நானும் வீரனடி
வெற்றி கொண்டாடுவேன்

சிங்கத்தின் குட்டி
சிறு நரியாய் போவதில்லை
சீராக வளர்த்த பிள்ளை
வீணாகப் போவதில்லை
சிங்கத்தின் குட்டி சிங்கத்தின் குட்டி
சிறு நரியாய் போவதில்லை
சீராக வளர்த்த பிள்ளை
வீணாகப் போவதில்லை
சிங்கத்தின் குட்டி ஆஹா சிங்கத்தின் குட்டி

சாமியுண்டு பூமியுண்டு
சத்தியம் வெல்லுமடி
தர்மம் என்றும் வாழும்
என்றே தெய்வம் சொல்லுமடி

இது உள்ளது உள்ளபடி
நாம் சொன்னது சொன்னபடி
நாம் காண்பது வெற்றியடி
எல்லாம் கடவுள் விட்ட வழி

வெற்றி கொண்டாடுவோம் நாமும் வீரரடி
வெற்றி கொண்டாடுவோம் நாமும் வீரரடி
வெற்றி கொண்டாடுவோம்.........


Movie/Album name: Thayum Magalum

Movie Summary Thayum Magalum (Mother and Daughter) is a 1965 Tamil drama revolving around the bond, sacrifices, and emotional conflicts between a mother and her daughter.

Song Credits - Song: Kaatrulla Pothe - Movie: Thayum Magalum - Year: 1965 - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A melodic Tamil film duet of the mid-1960s, blending light classical phrasing with expressive, conversational playback singing typical of K. V. Mahadevan’s compositions.

Raga Details - Raga: Mohanam

Key Artists Involved - Music: K. V. Mahadevan - Lyrics: Kannadasan - Playback: T. M. Soundararajan, P. Susheela - Cast: M. G. Ramachandran, B. Saroja Devi

Scene Context A romantic duet picturized on M. G. Ramachandran and B. Saroja Devi, expressing love and longing between the lead pair.


Artists