
Unna nenachu naan irundhen
Enna nenachu nee irundha
Female : Hahaan
Male : Unna nenachu naan irundhen
Enna nenachu nee irundha
Ennam theriyaama onnum puriyaama
Innaivaraikkum irunthittom
Unna nenachu naan irundhen
Enna nenachu nee irundha
Ennam theriyaama onnum puriyaama
Innaivaraikkum irunthittom
Unna nenachu naan irundhen
Enna nenachu nee irundha
Kannai maraikkum kaadhal vandhu
Thannai marakka solliduchu
Kannai maraikkum kaadhal vandhu
Thannai marakka solliduchu
Annanthannai kooda yethukaamae
Aalai urutti thalliduchu
Annanthannai kooda yethukaamae
Aalai urutti thalliduchu
Ponadhellaam pogattum ini
Pudhiya paadam thodangalaam
Ponadhellaam pogattum ini
Pudhiya paadam thodangalaam
Naanathukkoru muzhukku pottu
Nerukkamaaga pazhagalaam
Naanathukkoru muzhukku pottu
Nerukkamaaga pazhagalaam
Unna nenachu naan irundhen
Enna nenachu nee irundha
Ennam theriyaama onnum puriyaama
Innaivaraikkum irunthittom
Both : Unna nenachu naan irundhen
Enna nenachu nee irundha
Aaka porutha neenga konjam
Aara porukka venum
Ennai pakkaravanga kannukku thaali
Palichinnu theriyonum
Aaka porutha neenga konjam
Aara porukka venum
Ennai pakkaravanga kannukku thaali
Palichinnu theriyonum
Thakkuthadi undhan sokku paruvam
Thayavu pannadi thaenae thaenae
Thakkuthadi undhan sokku paruvam
Thayavu pannadi thaenae thaenae
Veghu seekiram thaali katturen
Verae sindhanai edhukku maanae
Veghu seekiram thaali katturen
Verae sindhanai edhukku maanae
Maathiraiyum sendhaenum
Onnum kalandha
Madhippil osandha marundhoo marundhu
Male : Adhil maathu kuraiyaa
Anbu kalandha endrum
Namakku maaraadha inba virundhoo virundhu
Maathu kuraiyaa
Anbu kalandha endrum
Namakku maaraadha inba virundhoo virundhu
கே. வி. மஹாதேவன்
புரட்சி தாசன்
உன்னை நெனச்சு நானிருந்தேன்
என்ன நெனச்சு நீ இருந்தே
பெண் : ஹாஹான்
ஆண் : உன்னை நெனச்சு நானிருந்தேன்
என்ன நெனச்சு நீ இருந்தே
எண்ணம் தெரியாமே ஒண்ணும் புரியாமே
இன்னவரைக்கும் இருந்திட்டோம்
உன்னை நெனச்சு நானிருந்தேன்
என்ன நெனச்சு நீ இருந்தே
எண்ணம் தெரியாமே ஒண்ணும் புரியாமே
இன்னவரைக்கும் இருந்திட்டோம்
உன்னை நெனச்சு நானிருந்தேன்
என்ன நெனச்சு நீ இருந்தே
கண்ணை மறைக்கும் காதல் வந்து
தன்னை மறக்கச் சொல்லிடுச்சு
கண்ணை மறைக்கும் காதல் வந்து
தன்னை மறக்கச் சொல்லிடுச்சு
அன்னந் தண்ணி கூட ஏத்துக்காமே
ஆளை உருட்டித் தள்ளிடுச்சு
அன்னந் தண்ணி கூட ஏத்துக்காமே
ஆளை உருட்டித் தள்ளிடுச்சு
போனதெல்லாம் போகட்டும் இனி
புதிய பாடம் தொடங்கலாம்
போனதெல்லாம் போகட்டும் இனி
புதிய பாடம் தொடங்கலாம்
நாணத்துக்கொரு முழுக்குப் போட்டு
நெருக்கமாகப் பழகலாம்......
நாணத்துக்கொரு முழுக்குப் போட்டு
நெருக்கமாகப் பழகலாம்......
உன்னை நெனச்சு நானிருந்தேன்
என்ன நெனச்சு நீ இருந்தே
எண்ணம் தெரியாமே ஒண்ணும் புரியாமே
இன்னவரைக்கும் இருந்திட்டோம்
இருவர் : உன்னை நெனச்சு நானிருந்தேன்
என்ன நெனச்சு நீ இருந்தே
ஆக்கப் பொறுத்த நீங்க கொஞ்சம்
ஆறப் பொறுக்க வேணும்
என்னைப் பாக்கறவங்க கண்ணுக்குத் தாலி
பளிச்சுன்னு தெரியோணும்
ஆக்கப் பொறுத்த நீங்க கொஞ்சம்
ஆறப் பொறுக்க வேணும்
என்னைப் பாக்கறவங்க கண்ணுக்குத் தாலி
பளிச்சுன்னு தெரியோணும்
தாக்குதடி உந்தன் சோக்குப் பருவம்
தயவு பண்ணடி தேனே தேனே
தாக்குதடி உந்தன் சோக்குப் பருவம்
தயவு பண்ணடி தேனே தேனே
வெகு சீக்கிரம் தாலி கட்டுறேன்
வேறே சிந்தனை எதுக்கு மானே
வெகு சீக்கிரம் தாலி கட்டுறேன்
வேறே சிந்தனை எதுக்கு மானே
மாத்திரையும் செந்தேனும்
ஒண்ணு கலந்தா
மதிப்பில் ஒசந்த மருந்தோ மருந்து
ஆண் : அதில் மாத்துக் குறையா
அன்பு கலந்தா என்றும்
நமக்கு மாறாத இன்ப விருந்தோ விருந்து
மாத்துக் குறையா
அன்பு கலந்தா என்றும்
நமக்கு மாறாத இன்ப விருந்தோ விருந்து
மருந்தோ மருந்து....விருந்தோ விருந்து.....
மருந்தோ மருந்து....விருந்தோ விருந்து....
உன்னை நெனச்சு நானிருந்தேன்
என்ன நெனச்சு நீ இருந்தே
Movie Summary A kind-hearted man from the Kongu region faces hardship and family conflict but ultimately wins through his honesty and generosity.
Song Credits - Song: Unnai Nenachu - Year: 1961 - Movie: Kongu Nattu Thangam - Music: K. V. Mahadevan - Lyricist: Kannadasan (commonly associated with this film’s songs) - Singers: T. M. Soundararajan and P. Susheela
Musical Style Melodic Tamil film duet of the early 1960s, with a gentle romantic lilt, orchestral strings, flute interludes, and traditional rhythm accompaniment.
Raga Details Not reliably documented.
Key Artists Involved - M. G. Ramachandran and B. Saroja Devi (on-screen) - K. V. Mahadevan (music director) - Kannadasan (lyricist) - T. M. Soundararajan and P. Susheela (playback singers)
Scene Context A romantic duet in which the hero and heroine express their longing and affection for each other.