
Poludhu pularndhadhu poo polae
Boomi veluthathu maa polae
Poludhu pularndhadhu poo polae
Boomi veluthathu maa polae
Uriyavar varuvaar thirumanam purivaar
Oru mani neram poru manamae
Uriyavar varuvaar thirumanam purivaar
Oru mani neram poru manamae
Poludhu pularndhadhu poo polae
Boomi veluthathu maa polae
Aadai thiruthi naan iruppen
En alagai parugida avar iruppar
Aadai thiruthi naan iruppen
En alagai parugida avar iruppar
Medaiyil naangal amarndhiruppom
Varum virundhinar engalai paarthirupaar
Poludhu pularndhadhu poo polae
Boomi veluthathu maa polae
Maragatha mani vaai thirkattumaa
Adhil maadhulam kani pol sirikattumaa
Maragatha mani vaai thirkattumaa
Adhil maadhulam kani pol sirikattumaa
Paruvathai parisaai valangattuma
Oru paarvaiyil avarai vilungattuma
Paruvathai parisaai valangattuma
Oru paarvaiyil avarai vilungattuma
Poludhu pularndhadhu poo polae
Boomi veluthathu maa polae
Kanavarai per solli alaippenaa
Illai kaadhalare endru sirippenaa
Kanavarai per solli alaippenaa
Illai kaadhalare endru sirippenaa
En uyir rajaa enbaenaa
Illai hmm kumm ho hoo yenungaa
Enbadhu serithanaa
Poludhu pularndhadhu poo polae
Boomi veluthathu maa polae
Uriyavar varuvaar thirumanam purivaar
Oru mani neram poru manamae
Poludhu pularndhadhu poo polae
Boomi veluthathu maa polae
: பி. சுசீலா
பொழுது புலர்ந்தது பூ போலே
பூமி வெளுத்தது மா போலே
பொழுது புலர்ந்தது பூ போலே
பூமி வெளுத்தது மா போலே
உரியவர் வருவார் திருமணம் புரிவார்
ஒரு மணி நேரம் பொரு மனமே
உரியவர் வருவார் திருமணம் புரிவார்
ஒரு மணி நேரம் பொரு மனமே
பொழுது புலர்ந்தது பூ போலே
பூமி வெளுத்தது மா போலே
ஆடை திருத்தி நான் இருப்பேன்
என் அழகை பருகிட அவர் இருப்பார்
ஆடை திருத்தி நான் இருப்பேன்
என் அழகை பருகிடா அவர் இருப்பார்
மேடையில் நாங்கள் அமர்ந்திருப்போம்
வரும் விருந்தினர் எங்களை பார்த்திருப்பார்
பொழுது புலர்ந்தது பூ போலே
பூமி வெளுத்தது மா போலே
மரகத மணி வாய் தீர்கட்டுமா
ஆதில் மாதுளம் கனி போல் சிரிக்கட்டுமா
மரகத மணி வாய் தீர்கட்டுமா
ஆதில் மாதுளம் கனி போல் சிரிக்கட்டுமா
பருவத்தை பரிசாய் வளங்காட்டுமா
ஒரு பார்வையில் அவரை விழுங்கட்டுமா
பருவத்தை பரிசாய் வளங்காட்டுமா
ஒரு பார்வையில் அவரை விழுங்கட்டுமா
பொழுது புலர்ந்தது பூ போலே
பூமி வெளுத்தது மா போலே
கணவரை ஒன்று சொல்லி அலைப்பேனா
இல்ல காதலரே எண்று சிரிப்பென்னா
கணவரை ஒன்று சொல்லி அலைப்பேனா
இல்ல காதலரே என்று சிரிப்பேன்
என் உயிர் ராஜா என்பேன்
இல்ல ஹ்ம்ம் கும்ம் ஹோ ஹூ ஏனுங்கா
என்பது சரிதானா
பொழுது புலர்ந்தது பூ போலே
பூமி வெளுத்தது மா போலே
உரியவர் வருவார் திருமணம் புரிவார்
ஒரு மணி நேரம் பொரு மனமே
பொழுது புலர்ந்தது பூ போலே
பூமி வெளுத்தது மா போலே
Movie Summary Chitrangi (1964) is a Tamil film starring Kalyan Kumar and Rajkumar in the lead roles. The story is a romantic drama built around the theme of a beautiful woman named Chitrangi.
Song Credits - Song: Pozhuthu Pularnthathu Poo Pole - Film: Chitrangi (1964) - Lyricist: Not verified - Music Director: Not verified
Musical Style The song is a melodious Tamil film song of the 1960s, characteristic of the era's light classical and semi-classical film music idiom, likely set in a raga-based framework common to the period.
Key Artists Involved - Singers: Not verified - Cast: Kalyan Kumar, Rajkumar
Scene Context The song occurs in the film's narrative as a melodic piece picturized on the lead pair, consistent with the romantic drama genre of the era. Specific scene details are not verified.