
Aa…aa…aah…aa…aa….
…………………
Aavani maasam vanthaa
Thaavani maarum thaavani maarum
Thaali kazhuththil yaerum
Yaethaetho joliyum vanthu serum
ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ....ஆ....
ஆவணி மாசம் வந்தா
தாவணி மாறும் தாவணி மாறும்
தாலி கழுத்தில் ஏறும்
ஏதேதோ ஜோலியும் வந்து சேரும்
ஆவணி மாசம் வந்தா
தாவணி மாறும் தாவணி மாறும்
தாலி கழுத்தில் ஏறும்
ஏதேதோ ஜோலியும் வந்து சேரும்
டிங்கிரி டிங்கிரி டிங்காலே டிங்கிரி
ஹே டிங்கிரி டிங்கிரி டிங்காலே டிங்கிரி
மாலை போட்டவன் கையைத் தொட்டதும்
மனசு எங்களை மறந்து போயிடும்
ஆவணி மாசம் வந்தா
தாவணி மாறும் தாவணி மாறும்
தாலி கழுத்தில் ஏறும்
ஏதேதோ ஜோலியும் வந்து சேரும்
இந்த நாளை நீ நெனச்சுப் பாப்பியா
எங்க வார்த்தையை மதிச்சுப் கேப்பியா
டிங்கிரி டிங்கிரி டிங்காலே டிங்கிரி
ஹே டிங்கிரி டிங்கிரி டிங்காலே டிங்கிரி
பூ முடிச்சு பொட்டு வச்சு
போறவளே செல்லக்குட்டி
பூ முடிச்சு பொட்டு வச்சு
போறவளே செல்லக்குட்டி
புள்ளி மானைப்போல் துள்ளி
போறதெங்கே சொல்லுக்குட்டி
ஏலேலங்கடி ஏலேலோ
எடுத்துப்போடு கைத்தாளம்
ஏலேலங்கடி ஏலேலோ
எடுத்துப்போடு கைத்தாளம்
அந்தி சாயும் நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
அந்தி சாயும் நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
வந்துருன்னு ஆசை மச்சான்
வாயினிக்க சொன்னாரோ
ஏலேலங்கடி ஏலேலோ
எடுத்துப்போடு கைத்தாளம்
ஏலேலங்கடி ஏலேலோ
எடுத்துப்போடு கைத்தாளம்
பாதையை விட்டு போகாதே
பசப்பி சும்மா ஏய்க்காதே
பாம்பின் காலைப் பாம்பறியும்
பழமொழி பொய் ஆகாதே
ஏலேலங்கடி ஏலேலோ
எடுத்துப்போடு கைத்தாளம்
ஆசை நெஞ்சில் இருந்த போதும்
வெளியில் காட்டாதே
அடக்கமின்றி சிரிச்சுப்பேசி
பல்லைக் காட்டாதே தங்கம்
பொம்பளைங்க சிரிச்சாப் போச்சு
புகையிலை விரிச்சாப் போச்சு
வந்து சேரும் நமக்கு ஏச்சு வையகத்தில்
பெண்களுக்கு மானந்தாண்டி மூச்சு
ஆசை நெஞ்சில் இருந்த போதும்
வெளியில் காட்டாதே
அடக்கமின்றி சிரிச்சுப்பேசி
பல்லைக் காட்டாதே தங்கம்
Movie Summary:
Irumanam Kalanthal Thirumanam revolves around the trials and tribulations of a married couple, exploring themes of marital discord, misunderstanding, and eventual reconciliation.
Song Credits:
- Song: Aavani Maatham Vandhaa
- Movie: Irumanam Kalanthal Thirumanam (1960)
- Lyricist: Not available
- Music Director: Not available
- Singers: Not available
Musical Style:
The song is a melodic Tamil film song from the early 1960s, likely composed in a traditional light-classical style typical of that era.
Raga Details:
Not available
Key Artists Involved:
Not available
Awards & Recognition:
Not available
Scene Context:
Not available