
Maami sivakami enga ilanjodigala kaami
Maami sivakami enga ilanjodigala kaami
Podatha poottu vechiruvom vaettu
Podatha poottu vechiruvom vaettu
Kaadhalukku pachakkodi kattu…aahaaha….
Maami kannadi maami sivakami enga ilanjodigala kaami
Maaminna maami doi
Maami namakku saami doi
Manasu maari katti kodukkum
Kettikaara maami doi
Maaminna maami doi
Maami namakku saami doi
Manasu maari katti kodukkum
Kettikaara maami doi
Naalu paathu kezhama paathu
Thaali kattoonum sollendaa
Naalu paathu kezhama paathu
Thaali kattoonum sollendaa
Aanum pennum sammadhicha
Adhukku mela ennada
Alattikaama kalyanatha
Nadathi katta solludaa
Alattikaama kalyanatha
Nadathi katta solludaa
Pathu maadham aana pinnae
Peran porakkum parammaa
Paatti vandhu thottil katta
Raasi irukku kelamma
Indha paatti vandhu thottil katta
Raasi irukku kelamma
: எஸ். பி. பாலசுப்ரமணியம்
சங்கர் கணேஷ்
புலமைப்பித்தன்
மாமி சிவகாமி எங்க இளஞ்ஜோடிகள காமி
மாமி சிவகாமி எங்க இளஞ்ஜோடிகள காமி
போடாத பூட்டு வச்சிருவோம் வேட்டு
போடாத பூட்டு வச்சிருவோம் வேட்டு
காதலுக்கு பச்சக்கொடி காட்டு ஆஹாஹ்....
மாமி கண்ணாடி மாமி எங்க இளஞ்ஜோடிகள காமி
மாமின்னா மாமி டோய்
மாமி நமக்கு சாமி டோய்
மனசு மாறி கட்டி கொடுக்கும்
கெட்டிக்கார மாமி டோய்
மாமின்னா மாமி டோய்
மாமி நமக்கு சாமி டோய்
மனசு மாறி கட்டி கொடுக்கும்
கெட்டிக்கார மாமி டோய்
நாளு பாத்து கெழம பாத்து
தாலி கட்டோணும் சொல்லேன்டா...
நாளு பாத்து கெழம பாத்து
தாலி கட்டோணும் சொல்லேன்டா..
சிறையெடுத்த கண்ணன் கதை
தெரியுமான்னு கேளுடா
தினைப்புலத்து வள்ளி கதை
புரியுமான்னு கேளுடா
ஆணும் பெண்ணும் சம்மதிச்சா
அதுக்கு மேல என்னடா
அலட்டிக்காம கல்யாணத்த
நடத்திக் காட்ட சொல்லுடா
அலட்டிக்காம கல்யாணத்த
நடத்திக் காட்ட சொல்லுடா
மாமி சிவகாமி எங்க இளஞ்ஜோடிகள காமி காமி
போடாத பூட்டு வச்சிருவோம் வேட்டு
காதலுக்கு பச்சக்கொடி காட்டு
ஹே ஹே ஹே
மாமி கண்ணாடி மாமி எங்க இளஞ்ஜோடிகள காமி
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
மானாமதுர காளங்க
மயக்கிவிட்டது ஆளங்க
தானா வந்த ஸ்ரீதேவிய
தள்ள வேணாம் கேளுங்க
மானாமதுர காளங்க
மயக்கிவிட்டது ஆளங்க
தானா வந்த ஸ்ரீதேவிய
தள்ள வேணாம் கேளுங்க
இங்கே ரெண்டு அங்கே ரெண்டு
இதயங்கள் ஏங்குது பாரம்மா
இங்கே ரெண்டு அங்கே ரெண்டு
இதயங்கள் ஏங்குது பாரம்மா
தஞ்சாவூரு தவுல வச்சு
தாளம் தட்ட சொல்லும்மா
கும்பகோணம் வீணை வச்சு
ராகம் மீட்ட சொல்லும்மா
பத்து மாதம் ஆன பின்னே
பேரன் பொறக்கும் பாரம்மா
பாட்டி வந்து தொட்டில் கட்ட
ராசி இருக்கு கேளும்மா
இந்த பாட்டி வந்து தொட்டில் கட்ட
ராசி இருக்கு கேளும்மா
மாமி சிவகாமி எங்க இளஞ்ஜோடிகள காமி காமி
போடாத பூட்டு வச்சிருவோம் வேட்டு
காதலுக்கு பச்சக்கொடி காட்டு
மாமி கண்ணாடி மாமி எங்க இளஞ்ஜோடிகள காமி
ஹான் ஹான் ஹான்
மாமி கண்ணாடி மாமி எங்க இளஞ்ஜோடிகள காமி
Movie Summary Ilam Jodigal is a 1982 Tamil film centered on the intertwined lives, romances, and emotional conflicts of young couples.
Song Credits - Song: Maami Sivagami - Film: Ilam Jodigal - Year: 1982 - Language: Tamil
Musical Style - Folk-oriented Tamil film song with a playful, conversational tone.
Raga Details - Not available.
Key Artists Involved - Not available.
Awards & Recognition - Not available.
Scene Context - Not available.