Thanananthan

1990
Lyrics
Language: English

Thaanandhana kummi kotti
Chorus : Kummi kotti kummi kotti
Male : Aahaa yaar vandhadhu nenjukkullae
Chorus : Nenjukkullae nenjukkullae

Poo kolam ilam maan poda
Male : Pudhu maa kolam vizhi meen poda

Adi ammaa muthu muthaa
Sugam konjudhu konjudhaiyaa

Sondhatthil thaanandhana kummi kotti
Chorus : Kummi kotti kummi kotti
Male : Aahaa yaar vandhadhu nenjukkullae
Chorus : Nenjukkullae nenjukkullae

Thaanaaga ponnuga sikkum
Machinan kai raasi
Adha naan paathaen kannula sikki
Appadi un raasi

Siruvaani kendaiya pola
Minnuthu kan raasi
Nee sirichaakkaa sillara kottum
Uthami un raasi

Naan vaangidum ul moochilae
Nee seravae soodaachudhae

Vanji manam poothaada
Kenji dhinam koothaada

Onnukkullae onnu vandhu
Unnuyiroda ottudhaiyaa

Thaanandhana kummi kotti
Chorus : Kummi kotti kummi kotti
Male : Aahaa yaar vandhadhu nenjukkullae
Chorus : Nenjukkullae nenjukkullae

Poo kolam ilam maan poda
Pudhu maa kolam vizhi meen poda

Adi ammaa muthu muthaa
Sugam konjudhu konjudhammaa

Sondhatthil thaanandhana kummi kotti
Chorus : Kummi kotti kummi kotti
Female : Aahaa yaar vandhadhu nenjukkullae
Chorus : Nenjukkullae nenjukkullae

Aathaadi thanjaavooru
Sokkura nellaattam
Ada koothaadum vaigai aaru
Paadra yem paattum

Thaeroda thenmadhurai
Sannidhi kondavanum
Andha ooraanda uthamanin
Sandhadhi vandhavanum

Unaiyaalvadhae perum paadammaa
Ooraalvadhae yenakkaenammaa

Nenjathilae neeyaala
Manjathilae naanaala

Kaadhalenum aatchi thanai
Vaanamum kooda vaazhthuthamma

Thaanandhana kummi kotti
Chorus : Kummi kotti kummi kotti
Female : Aahaa yaar vandhadhu nenjukkullae
Chorus : Nenjukkullae nenjukkullae

Poo kolam ilam maan poda
Pudhu maa kolam vizhi meen poda

Adi ammaa muthu muthaa
Sugam konjudhu konjudhaiyaa

Sondhatthil thaanandhana kummi kotti
Chorus : Kummi kotti kummi kotti
Female : Aahaa yaar vandhadhu nenjukkullae
Chorus : Nenjukkullae nenjukkullae


Language: Tamil

தானந்தன கும்மி கொட்டி
குழு : கும்மி கொட்டி கும்மி கொட்டி
ஆண் : ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

பூக்கோலம் இள மான் போட
ஆண் : புது மாக்கோலம் விழி மீன் போட

: அடி அம்மா முத்து முத்தா.......
சுகம் கொஞ்சுது கொஞ்சுதையா

சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி
குழு : கும்மி கொட்டி கும்மி கொட்டி
ஆண் : ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

தானாக பொண்ணுக சிக்கும்
மச்சினன் கைராசி
அதை நான் பாத்தேன் கண்ணுல சிக்கி
அப்படி உன் ராசி

சிறுவாணி கெண்டையப்போல
மின்னுது கண் ராசி
நீ சிரிச்சாக்க சில்லறை கொட்டும்
உத்தமி உன் ராசி

நான் வாங்கிடும் உள் மூச்சிலே
நீ சேரவே சூடாச்சுதே
ஆண் : வஞ்சி மனம் பூத்தாட
கெஞ்சி தினம் கூத்தாட
பெண் : ஒண்ணுக்குள்ளே ஒண்ணு வந்து
உன் உயிரோட ஒட்டுதய்யா

தானந்தன கும்மி கொட்டி
குழு : கும்மி கொட்டி கும்மி கொட்டி
ஆண் : ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

பூக்கோலம் இள மான் போட
புது மாக்கோலம் விழி மீன் போட

அடி அம்மா முத்து முத்தா.......
சுகம் கொஞ்சுது கொஞ்சுதம்மா

சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி
குழு : கும்மி கொட்டி கும்மி கொட்டி
பெண் : ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

ஆத்தாடி தஞ்சாவூரு
சொக்குற நெல்லாட்டம்
அட கூத்தாடும் வைகை ஆறு
பாடுற எம் பாட்டும்

தேரோடும் தென்மதுரை
சன்னிதி கண்டவனோ
அந்த ஊராண்ட உத்தமனின்
சந்ததி வந்தவனோ

உனை ஆள்வதே பெரும் பாடம்மா
ஊர் ஆள்வதே எனக்கேனம்மா
பெண் : நெஞ்சத்திலே நீ ஆள
மஞ்சத்திலே நான் ஆள

காதலென்னும் ஆட்சிதனை
வானமும் கூட வாழ்த்துதம்மா

தானந்தன கும்மி கொட்டி
குழு : கும்மி கொட்டி கும்மி கொட்டி
பெண் : ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

பூக்கோலம் இள மான் போட
புது மாக்கோலம் விழி மீன் போட

அடி அம்மா முத்து முத்தா.......
சுகம் கொஞ்சுது கொஞ்சுதையா

சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி
குழு : கும்மி கொட்டி கும்மி கொட்டி
பெண் : ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே


Movie/Album name: Athisaya Piravi

Movie Summary Athisaya Piravi is a 1990 Tamil fantasy comedy film about a man who dies and is brought back to life by Yama's assistants, only to find himself trapped in a series of comical and supernatural situations.

Song Credits - Song: Thanananthan - Film: Athisaya Piravi - Year: 1990 - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style A lively folk-infused cinematic song with a playful, devotional-flavored tune, characteristic of Ilaiyaraaja's blend of Tamil folk rhythms and film orchestration.

Raga Details Not available.

Key Artists Involved - Director: S. P. Muthuraman - Producer: R. B. Choudary - Cast: Rajinikanth, Khushbu, Rekha, Manorama, Janagaraj - Music: Ilaiyaraaja

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists