Nenjukkul Poo

1977
Lyrics
Language: English

Papapaappaa papapaappaa
Papapaappaa
Nenjukkul poo manjangal
Nee itta neram
Kannil ittaenae kaadhal kattalai
Kannam yengengum aasai muthirai
Meet hero hero paba pabababa

Nenjukkul poo manjangal
Nee itta neram
Paba baappaa
Paba baappaa paba baappaa

Kodai nilavaagi
Vilaiyaadum azhagae
Kaadhal uyiraagum
Ini naan un arugae

Kaiyodu pon maalai
Ellaamae un leelai
Male : Naalum ullaasa raagam ittu
Aadum ennodu aasai chittu
Female : Kaadhal sangeetham
Male : Kaadhil kalloorum
Paa papaappapaa

Paba baappaa
Paba baappaa paba baappaa
Nenjukkul poo manjangal
Nee itta neram
Kannil ittaalae kaadhal kattalai
Kannam yengengum aasai muthirai
Sweet baby dhevi paba pabababa
Paba baappaa
Paba baappaa paba baappaa

Paavai iravodu
Ini naalum kanavae
Male : Tholil kilai thaedum
Kili nee thaan azhagae

Ennaalum sandhosham
En vaazhvil pon dheepam

Kodi ennangal thoodhu vittu
Jaadhi poo alli maalai kattu
Female : Melum thodaadhae
Male : En tholil vizhaadhae
Paba pabababa
Paba baappaa
Paba baappaa paba baappaa

Nenjukkul poo manjangal
Nee itta aeram
Male : Kannil ittaalae kaadhal kattalai
Female : Kannam engengum aasai mutthirai
Male : Sweet baby..
Female : Hero paba pabababa

Paba baappaa paba baappaa
Paba baappaa paappaa
Paba baappaa paba baappaa paba baappaa
Paappaa paappaa


Language: Tamil

பபபாப்பா பபபாப்பா
பபபாப்பா
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
கண்ணில் இட்டேனே காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
மீட் ஹீரோ ஹீரோ பாபா பபபாப

நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
பாபா பாப்பா
பாபா பாப்பா பாபா பாப்பா

கோடை நிலவாகி
விளையாடும் அழகே
காதல் உயிராகும்
இனி நான் உன் அருகே

கையேடு பொன் மாலை
எல்லாமே உன் லீலை
ஆண் : நாளும் உல்லாச ராகம் இட்டு
ஆடும் என்னோடு ஆசை சிட்டு
பெண் : காதல் சங்கீதம்
ஆண் : காதில் கல்லூரும்
பா பபாப்பபா

பாபா பாப்பா
பாபா பாப்பா பாபா பாப்பா
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
கண்ணில் இட்டேனே காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
ஸ்வீட் பேபி தேவி பாபா பபபபா
பாபா பாப்பா
பாபா பாப்பா பாபா பாப்பா

பாவை இரவோடு
இனி நாளும் கனவே
ஆண் : தொழில் கிள்ளை தேடும்
கிளி நீ தான் அழகே

எந்நாளும் சந்தோஷம்
என் வாழ்வில் பொன் தீபம்

கோடி எண்ணங்கள் தூது விட்டு
ஜாதி பூ அள்ளி மாலை கட்டு
பெண் : மேலும் தொடாதே
ஆண் : என் தோளில் விழாதே
பாபா பாப்பா
பாபா பாப்பா
பாபா பாப்பா பாபா பாப்பா

நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
ஆண் : கண்ணில் இட்டாலே காதல் கட்டளை
பெண் : கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
ஆண் : ஸ்வீட் பேபி....
பெண் : ஹீரோ பாபா பபபப

பாபா பாப்பா பாபா பாப்பா
பாபா பாப்பா பாப்பா
பாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா
பாப்பா பாப்பா


Movie/Album name: Sainthadamma Sainthadu

Artists