
Unnaala thanae unnaala thanae
Kanavodu naanum vaazhkindrene…
Kannaana kannae en jeevan neeyae
Epothum en vaazhvin oli neeyada…
Ennoda kalam ini unakaga odum
Munnaadi pogum un vaazhkaiye…
Magane ne munneru un paadhaiyil
Ini velichangal undaagum un vaazhvile…
Magane ne munneru un paadhaiyil
Ini velichangal undaagum un vaazhvile…
Magane ne munneru un paadhaiyil
Ini vetrangal undaagum un vaazhvile…
Unnaala thanae unnaala thanae
Kanavodu naanum vaazhkindrene…
Kannaana kannae en jeevan neeyae
Epothum en vaazhvin oli neeyada…
Kaalangal ponalum nerangal ponalum
Magane en paasam than pogaathaiyaa..
Kaalangal ponalum nerangal ponalum
Magane en paasam than pogaathaiyaa..
Ulagam un pinnaadi oru naalum varume
Nee pogum idamellam unathagume…
Suzhalodu puyal vandhu
Adithaalum magane
Karai sera naan vandhu nippenada…
Uyirena unnai kaappene
Viral nagam theya uzhaippene…
Puthu kanavugal naal dhorum
Azhagaai varume…
Unnaala thanae unnaala thanae
Kanavodu naanum vaazhkindrene…
Kannaana kannae en jeevan neeyae
Epothum en vaazhvin oli neeyada…
Ennoda kalam ini unakaga odum
Munnaadi pogum un vaazhkaiye…
Magane ne munneru un paadhaiyil
Ini velichangal undaagum un vaazhvile…
Magane ne munneru un paadhaiyil
Ini velichangal undaagum un vaazhvile…
Magane ne munneru un paadhaiyil
Ini vetrangal undaagum un vaazhvile…
Unnaala thanae unnaala thanae
Kanavodu naanum vaazhkindrene…
Kannaana kannae en jeevan neeyae
Epothum en vaazhvin oli neeyada…
பாடகர் : ஆனந்த் அரவிந்தாக்ஷன்
உன்னால தானே உன்னால தானே
கனவோடு நானும் வாழ்கின்றேன்...
கண்ணான கண்ணே என் ஜீவன் நீயே
எப்போதும் என் வாழ்வின் ஒளி நீயடா…
என்னோட காலம்
இனி உனக்காக ஓடும்
முன்னாடி போகும் உன் வாழ்க்கையே...
மகனே நீ முன்னேறு உன் பாதையில்
இனி வெளிச்சங்கள் உண்டாகும்
உன் வாழ்விலே...
மகனே நீ முன்னேறு உன் பாதையில்
இனி வெளிச்சங்கள் உண்டாகும்
உன் வாழ்விலே...
மகனே நீ முன்னேறு உன் பாதையில்
இனி ஏற்றுங்கள் உண்டாகும்
உன் வாழ்விலே...
உன்னால தானே உன்னால தானே
கனவோடு நானும் வாழ்கின்றேன்...
கண்ணான கண்ணே என் ஜீவன் நீயே
எப்போதும் என் வாழ்வின் ஒளி நீயடா
காலங்கள் போனாலும்
நேரங்கள் போனாலும்
மகனே என் பாசம் தான் போகதையா..
காலங்கள் போனாலும்
நேரங்கள் போனாலும்
மகனே என் பாசம் தான் போகதையா..
உலகம் உன் பின்னாடி
ஒரு நாளும் வருமே
நீ போகும் இடமெல்லாம்
உனதாகுமே...
சுழலோடு புயல் வந்து
அடித்தாலும் மகனே
கரை சேர நான் வந்து நிப்பேனடா...
உயிரென உன்னை காப்பேனே
விரல் நகம் தேய உழைப்பேனே...
புது கனவுகள் நாள் தோறும்
அழகாய் வருமே…
………………………
உன்னால தானே உன்னால தானே
கனவோடு நானும் வாழ்கின்றேன்...
கண்ணான கண்ணே என் ஜீவன் நீயே
எப்போதும் என் வாழ்வின் ஒளி நீயடா
என்னோட காலம்
இனி உனக்காக ஓடும்
முன்னாடி போகும் உன் வாழ்க்கையே...
மகனே நீ முன்னேறு
உன் பாதையில்
இனி வெளிச்சங்கள் உண்டாகும்
உன் வாழ்விலே...
மகனே நீ முன்னேறு
உன் பாதையில்
இனி வெளிச்சங்கள் உண்டாகும்
உன் வாழ்விலே...
மகனே நீ முன்னேறு உன் பாதையில்
இனி ஏற்றங்கள் உண்டாகும்
உன் வாழ்விலே...
உன்னால தானே உன்னால தானே
கனவோடு நானும் வாழ்கின்றேன்...
கண்ணான கண்ணே என் ஜீவன் நீயே
எப்போதும் என் வாழ்வின் ஒளி நீயடா
Movie Summary Marutham is a 2025 Tamil film set in a rural landscape, revolving around themes of love, family bonds, and the emotional struggles of its protagonist.
Song Credits - Song: Unnala Thaane - Movie: Marutham - Year: 2025 - Language: Tamil
Musical Style A melodic romantic number with a soft, emotive orchestration typical of contemporary Tamil film music.
Scene Context The song appears in a romantic situational sequence in the film, expressing the protagonist's feelings of love and attachment.